Posts

தமிழ்

 பட்ட மரத்தில் / காதல் மலர்கின்றது/ அணிலின் பார்வை ஜமுனாமலர் இந்திரகுமார்

கவி

 கவி

அபத்தம்

அபத்தம் கொரோணாத் தாக்கம் உலகை உலுக்குது புரவிப் புயலும் புரட்டிப் போடுது வெந்த புண்ணில் வேலைப் பாச்சுது தடுப்பு மருந்தும் தொகையாய் வருகுது  பலனும் பயனும் யாரும் அறியார் பக்க விளைவின் பகிரங்கம் பகிரார் எடுத்தால் என்ன இலாபம் தெரியார் விடுத்தால் என்ன நட்டம் தெளியார் டபிள்யூ எச் ஓ என்ன சொல்லும் யாரும் புரியா சூட்சும ஓட்டம் வாழ்வில் அபத்தமாய் நகருது இப்போ ஜமுனாமலர் இந்திரகுமார் சுவிற்சர்லாந்து

வணக்கம்

 வணக்கம் 

வணக்கம் அனைவருக்கும்

  வணக்கம் அனைவருக்கும் 

Jamuna

 நோக்கு வாக்கு தாக்கு நீக்கு சிறந்த நோக்கை மனதில் சுமந்திடில் / வாக்கும் வளமாய் இருந்திடும்/ தாக்குதல் இன்றியே மகிழ்வாயிடும்/பொறாமை நீக்கியே வாழ்ந்திடு உலகில்/ ஜமுனாமலர் இந்திரகுமார்