வணக்கம்

 குருவியின் சாதனை

எமக்கும் பாடம்/

சொந்த முயற்சியில்

கூடு கட்டுது/

அதனின் கூட்டில்

வாழத் துடிக்குது/

இயற்கையைக் கொண்டே

வாழ்க்கை

நடத்துது/


ஜமுனாமலர் இந்திரகுமார்

Comments

Popular posts from this blog

Jamuna